முகையூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

முகையூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ள முகையூர் ஒன்றியம், 48 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முகையூரில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின்மொத்த மக்கள் தொகை 1,96,414 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 59,149 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,533 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 48 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. ஆடூர்கொளப்பாக்கம்
  2. அடுக்கம்
  3. ஆலம்பாடி
  4. அந்திலி
  5. ஆற்காடு
  6. அருளவாடி
  7. அருமலை
  8. அருணாபுரம்
  9. ஆதிச்சனூர்
  10. அத்திப்பாக்கம். தி
  11. அத்தியந்தல்
  12. ஆயந்தூர்
  13. தேவனூர்
  14. தேவரடியார்குப்பம்
  15. ஏமப்பேர்
  16. ஜம்பை
  17. சு.பில்ராம்பட்டு
  18. சடைக்கட்டி
  19. காடகனூர்
  20. கல்லந்தல்
  21. கண்டாச்சிபுரம்
  22. காங்கியனூர்
  23. காரணை
  24. கீழக்கொண்டூர்
  25. கொடுக்கப்பட்டு
  26. கொடுங்கால்
  27. கொல்லூர்
  28. கொங்கராயனூர்
  29. கூடலூர் ஆ.
  30. கோட்டமருதூர்
  31. கொழுந்திராம்பட்டு
  32. குலதீபமங்கலம்
  33. கழுமரம்
  34. மணம்பூண்டி
  35. மாரங்கியூர்
  36. மேலக்கொண்டூர்
  37. மேலந்தல்
  38. மேல்வாலை
  39. முகையூர்
  40. முருக்கம்பாடி
  41. நாயனூர்
  42. நெடுங்கம்பட்டு
  43. நெற்குணம்
  44. ஒதியத்தூர்
  45. ஒட்டம்பட்டு
  46. பையூர்
  47. பரனூர்
  48. புத்தூர்.வி
  49. சத்தியகண்டனூர்
  50. சென்னகுணம்
  51. சித்தாமூர்.வி
  52. சித்தப்பட்டினம்
  53. சித்தாத்தூர்
  54. சொரையப்பட்டு
  55. தண்டரை
  56. தணிக்கலாம்பட்டு
  57. வடகரைதாழனூர்
  58. வசந்தகிருஷ்ணாபுரம்
  59. வீரசோழபுரம்
  60. வீரங்கிபுரம்
  61. வீரப்பாண்டி
  62. வெள்ளம்புத்தூர்
  63. விளந்தை

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Census of Villupuram District
  3. முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்