முகையூர் (விழுப்புரம் மாவட்டம்)
முகையூர், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[4] மேலும் இந்த ஊர் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், முகையூர் ஊராட்சியில்[5] அமைந்த கிராமம் ஆகும்.இக்கிராமமானது திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் RSS[VHP]விசுவ இந்து பரிஷத் யோகா மற்றும் பண்பு பயிற்சிநடைபெறுகிறது
முகையூர் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | திருக்கோயிலூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோயில்
தொகு- அருள்மிகு பிடாரி திருக்கோயில், முகையூர்
- அருள்மிகு பிள்ளையார் கோவில், முகையூர்
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், முகையூர்
- அருள்மிகு முருகன் கோவில், முகையூர்
- அருள்மிகு அண்ணாமலை கோவில் ,முகையூர்
- அருள்மிகு கன்னிமாறி அம்மன் கோவில், முகையூர்
- அருள்மிகு தீ பாஞ்சாலி அம்மன் கோவில், முகையூர்
- அருள்மிகு அம்சா கோவில், முகையூர்
- ஹனுமான் (பஜ்ரங்கி) கோவில், முகையூர்
- வீர பாஞ்சாலி அம்மன் கோவில், முகையூர்
- அம்சா கோவில், முகையூர்
- முனீஸ்வரன் கோவில், முகையூர்
- சிவன் கோவில், முகையூர்
- மாரியம்மன் கோவில், முகையூர்
- கன்னிமார் கோவில், முகையூர்
- கங்கை அம்மன் கோவில், முகையூர்
- எள்ளைத் தாமரை அம்மன் கோவில், முகையூர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கண்டாட்சிபுரம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் முகையூர் ஊராட்சி