வந்தவாசி ஊராட்சி ஒன்றியம்
இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. வந்தவாசி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்தவாசியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,990 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 34,271 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,172 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுவந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விழுதுப்பட்டு
- விளாங்காடு
- வெண்மந்தை
- வெண்குன்றம்
- வெங்காரம்-ஆவணவாடி
- வெளியம்பாக்கம்
- வழுர்-அகரம்
- உளுந்தை
- தென்சேந்தமங்கலம்
- தென்னாங்கூர்
- தெள்ளுர்
- தழுதாழை
- சென்னாவரம்
- செம்பூர்
- சளுக்கை • சாலவேடு
- சேதாரகுப்பம்
- எஸ். நாவல்பாக்கம்
- புன்னை
- புலிவாய்
- பாதிரி
- ஒழப்பாக்கம்-கெரிசப்பட்டு
- ஓசூர்
- நெல்லியாங்குளம்
- மும்முனி
- மூடூர்
- மேல்கொடுங்கலூர்
- மருதாடு
- மங்கநல்லூர்
- மங்கலம்-மாமண்டூர்
- மாம்பட்டு
- குறிப்பேடு
- கொவளை
- கொட்டை
- கோயில்குப்பம்-சாத்தனூர்
- கொடநல்லூர்
- கீழ்செம்பேடு
- கீழ்சீசமங்கலம்
- கீழ்சாத்தமங்லம்
- கீழ்ப்பாக்கம்
- கீழ்நர்மா
- கீழ்கொவளைவேடு
- கீழ்கொடுங்கலூர்
- காவணியாத்தூர்
- காரணை
- கல்லாங்குத்து
- கடைசிகுளம்
- காரம்
- இரும்பேடு
- எரமலூர்
- இளங்காடு
- சேத்பட்டு
- பிருதூர்
- பாதூர்
- அத்திப்பாக்கம்
- ஆரியாத்தூர்
- ஆராசூர்
- அதியனூர்-அதியங்குப்பம்
- அமுடூர்
- அம்மையப்பட்டு
- அம்மணம்பாக்கம்
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்