நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நாட்ராம்பள்ளி வட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், நாட்டறம்பள்ளியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,242 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,768 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 185 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

நாட்ராம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்