கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம்

இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் 45 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழ்பெண்ணாத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,216 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்கள் தொகை 27,399 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 2,477 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  3. கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்