போளூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
போளூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] போளூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. போளூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் போளூரில் இயங்குகிறது.
போளூர் ஊராட்சி ஒன்றியம் | |
---|---|
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
• வட்டம் | போளூர் |
• கிராம ஊராட்சிகள் | 40 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,35,345 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 27,332 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 476 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபோளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- விளாங்குப்பம்
- வெண்மணி
- வெள்ளூர்[4]
- வாழியூர்
- வசூர்
- திருசூர்
- துரிஞ்சிகுப்பம்
- திண்டிவனம்
- செங்குணம்
- சேதாரம்பட்டு
- சந்தவாசல்
- ரெண்டேரிபட்டு
- புதுப்பாளையம்
- பொத்தரை
- பெரியகரம்
- பால்வார்த்துவென்றான்
- படவேடு
- நாராயணமங்கலம்
- முருகாபாடி
- முக்குரும்பை
- மாம்பட்டு
- குருவிமலை
- குப்பம்
- குண்ணத்தூர்
- கிருஷ்ணாபுரம்
- கேளூர்
- கட்டிபூண்டி
- கஸ்தம்பாடி
- காங்கேயனூர்
- கல்வாசல்
- கல்பட்டு
- கல்குப்பம்
- காளசமுத்திரம்
- இலுப்பகுணம்
- ஏரிகுப்பம்
- ஏந்துவாம்பாடி
- எழுவாம்பாடி
- எடப்பிறை
- ஆத்துவாம்பாடி
- அனந்தபுரம்
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
- ↑ போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
- ↑ மதுவைத் தள்ளிவைத்து வளர்ந்த கிராமம்