முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆரணி வருவாய் கோட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்


ஆரணி வருவாய் கோட்டம் (ஆங்கிலம்:Arani Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாட்டிலுள்ள, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டது ஆரணி வருவாய் கோட்டம் ஆகும். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது.

ஆரணி வருவாய் கோட்டம்
ஆரணி
பட்டு நகரம்
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்ட தலைமையிடம்ஆரணி
துணை மாவட்டம்ஆரணி
அடங்கியுள்ள வட்டங்கள்1.ஆரணி வட்டம் 2.சேத்துப்பட்டு வட்டம் 3.போளூர் வட்டம் 4.கலசப்பாக்கம் வட்டம் 5.சமுனாமரத்தூர் வட்டம்
அரசு
 • வகைவருவாய் கோட்டம்
 • Bodyஆரணி வருவாய் கோட்டம்
 • மக்களவை உறுப்பினர்எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்சேவூர்.இராமச்சந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
 • வருவாய் துறை கோட்டாட்சியர்ஜே. இராதாகிருஷ்ணன்
பரப்பளவு[1]
 • மொத்தம்1,440.09
ஏற்றம்171
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,14,483
இனங்கள்ஆரணிக்காரன்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு632301, 632316
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04173
வாகனப் பதிவுTN 97
வருவாய் கிராமங்கள்235

நிர்வாகம்தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டது ஆரணி வருவாய் கோட்டம் ஆகும். வருவாய் நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை வருவாய் கோட்டம் மற்றும் செய்யாறு வருவாய் கோட்டம் ஆகிய வருவாய் கோட்டங்களை மறுசீரமைத்து புதிதாக ஆரணி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு. எடப்பாடி க. பழனிசாமிஅவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது[1]. இந்த ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு,கலசப்பாக்கம், ஜமுனாமத்தூர் ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த ஆரணி வருவாய் கோட்டம் விளங்குகிறது.

வருவாய் கிராமங்கள்தொகு

வ.எண் வட்டம் மக்கள் தொகை வருவாய் கிராமங்கள் வருவாய் கோட்டம்
1. ஆரணி 294976 55 ஆரணி
2. போளூர் 251655 111 ஆரணி
3. கலசப்பாக்கம் 140301 52 ஆரணி
4. சமுனாமரத்தூர் 47271 42 ஆரணி
மொத்தம் 734203 260 ஆரணி

[[2]]

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_வருவாய்_கோட்டம்&oldid=2868659" இருந்து மீள்விக்கப்பட்டது