திருவண்ணாமலை வருவாய் கோட்டம்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டம்


திருவண்ணாமலை வருவாய் கோட்டம் (Tiruvannamalai Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது.

திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை
கோவில் நகரம்
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்ட தலைமையிடம்திருவண்ணாமலை
துணை மாவட்டம்திருவண்ணாமலை
அடங்கியுள்ள வட்டங்கள்1.திருவண்ணாமலை 2.செங்கம் 3.கீழ்பெண்ணாத்தூர் 4.தண்டராம்பட்டு
அரசு
 • வகைவருவாய் கோட்டம்
 • நிர்வாகம்திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
 • மக்களவை உறுப்பினர்சி.என்.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்எ.வ.வேலு
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்1,815.76 km2 (701.07 sq mi)
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்10,39,805
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 25
வருவாய் கிராமங்கள்382

வருவாய் கிராமங்களின் மக்கள் தொகைதொகு

தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)
வ.எண் வட்டம் மக்கள் தொகை வருவாய் கிராமங்கள் வருவாய் கோட்டம்
1. திருவண்ணாமலை 409826 135 திருவண்ணாமலை
2. கீழ்பெண்ணாத்தூர் 169757 77 திருவண்ணாமலை
3. தண்டராம்பட்டு 179559 63 திருவண்ணாமலை
4. செங்கம் 280581 121 திருவண்ணாமலை
மொத்தம் 1039723 396 திருவண்ணாமலை

[[1]]

மேற்பார்வைதொகு

  • "Map of Revenue divisions of Tiruvannamalai district". 2012-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. 21 June 2017 அன்று பார்க்கப்பட்டது.