தமிழக வருவாய் கோட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழக வருவாய் கோட்டங்களின் பட்டியல் என்பது, இந்தியாவின் தென்னக மாநிலமான, தமிழ்நாட்டிலுள்ள வருவாய் கோட்டங்கள் மற்றும் வட்டங்களின் பட்டியலை உள்ளடக்கியதாகும். இப்பிரிவுகள், மாவட்டங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதாகும். தமிழகத்திலுள்ள மாவட்டங்களிள் வருவாய் நிர்வாகத்திற்காக, 38 மாவட்டங்களையும் வருவாய் கோட்டங்கள் மற்றும் வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன. [1] மேலும் ஒவ்வொரு வட்டமும் வருவாய் கிராமங்களாக பிரிக்கப்பட்டன.

வருவாய்த்துறை அமைப்பு

தொகு

தமிழகத்தலுள்ள வருவாய் வட்டங்களின் மாவட்ட வாரியான பட்டியல்[2]

வருவாய்த்துறை அமைப்பு

தொகு

தமிழகத்திலுள்ள வருவாய் வட்டங்களின் மாவட்ட வாரியான பட்டியல்[3]

மாவட்டம் வருவாய் கோட்டத்தின் எண்ணிக்கை வருவாய் வட்டத்தின் எண்ணிக்கை வருவாய் கோட்டம் வருவாய் வட்டம் வருவாய் கிராமம்
அரியலூர் 2 3 அரியலூர் அரியலூர் 68
உடையார்பாளையம் உடையார்பாளையம் 99
செந்துறை 28
சென்னை 3 16 வடசென்னை திருவொற்றியூர் 11
மாதவரம் 11
பெரம்பூர் 8
தண்டையார்பேட்டை 11
புரசைவாக்கம் 3
மத்திய சென்னை அம்பத்தூர் 10
அயனாவரம் 8
அமைந்தகரை 11
எழும்பூர் 4
மாம்பலம் 4
மதுரவாயல் 10
தென் சென்னை வேளச்சேரி 7
மயிலாப்பூர் 4
கிண்டி 8
ஆலந்தூர் 10
சோழிங்கநல்லூர் 15
கோயம்புத்தூர் 3 11 கோயம்புத்தூர் தெற்கு கோயம்புத்தூர் தெற்கு 5
பேரூர் 24
மதுக்கரை 19
சூளூர் 41
பொள்ளாச்சி பொள்ளாச்சி 65
வால்பாறை 1
கிணத்துக்கடவு 35
ஆனைமலை 31
கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் வடக்கு 25
அன்னூர் 30
மேட்டுப்பாளையம் 19
கடலூர் 3 10 கடலூர் பண்ருட்டி 99
கடலூர் 82
குறிஞ்சிப்பாடி 71
சிதம்பரம் சிதம்பரம் 120
காட்டுமன்னார் கோவில் 123
வேப்பூர் 53
விருத்தாசலம் விருத்தாசலம் 124
திட்டக்குடி 109
முஷ்ணம் 51
புவனகிரி 73
தர்மபுரி 2 7 தர்மபுரி தர்மபுரி 31
பாலக்கோடு 54
நல்லம்பள்ளி 31
காரிமங்கலம் 52
பென்னாகரம் 39
அரூர் அரூர் 165
பாப்பிரெட்டிப்பட்டி 98
திண்டுக்கல் 3 10 திண்டுக்கல் திண்டுக்கல் கிழக்கு 40
திண்டுக்கல் மேற்கு 32
ஒட்டன்சத்திரம் 57
கொடைக்கானல் நிலக்கோட்டை 43
கொடைக்கானல் 16
ஆத்தூர் 22
பழநி பழநி 62
நத்தம் 26
வேடசந்தூர் 63
குஜிலாம்பாறை N/A
ஈரோடு 2 10 ஈரோடு ஈரோடு 46
பெருந்துறை 89
பவாணி 38
கொடுமுடி 36
மொடக்குறிச்சி 50
கோபிசெட்டிபாளையம் கோபிசெட்டிபாளையம் 73
சத்தியமங்கலம் 55
அந்தியூர் 34
நம்பியூர் 33
தாளவாடி 21
காஞ்சிபுரம் 2 5 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 132
உத்திரமேரூர் 121
வாலாஜாபாத் 80
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூர் 137
குன்றத்தூர் 42
செங்கல்பட்டு 3 8 செங்கல்பட்டு செங்கல்பட்டு 97
திருக்கழுக்குன்றம் 84
திருப்போரூர் 96
மதுராந்தகம் மதுராந்தகம் 196
செய்யூர் 121
தாம்பரம் தாம்பரம் 20
பல்லாவரம் 27
வண்டலூர் 32
கன்னியாகுமரி 2 6 நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் 43
துவளை 24
கிள்ளியூர் 26
பத்மனாபபுரம் கல்குளம் 45
விளைவன்கோடு 28
திருவட்டாறு 21
கரூர் 2 7 கரூர் கரூர் 22
அரவக்குறிச்சி 40
மண்மங்கலம் 23
புகழூர் 27
குளித்தலை குளித்தலை 45
கிருஷ்ணராயபுரம் 25
கடவூர் 23
கிருஷ்ணகிரி 2 8 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 131
போச்சம்பள்ளி 37
உத்தங்கரை 185
பர்கூர் 30
ஒசூர் ஒசூர் 92
தேன்கனிக்கோட்டை 94
சூளகிரி 92
அஞ்செட்டி 15
மதுரை 3 11 மதுரை மதுரை வடக்கு
மதுரை மேற்கு
வாடிப்பட்டி
உசிலம்பட்டி உசிலம்பட்டி
பேரையூர் 75
மேலூர் மேலூர்
மதுரை கிழக்கு
மதுரை தெற்கு
திருமங்கலம் திருமங்கலம்
திருப்பரங்குன்றம்
கல்லிக்குடி
நாகப்பட்டினம் 2 4 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 85
கீழ்வேளூர் 55
திருக்குவளை 35
வேதாரண்யம் 57
மயிலாடுதுறை 2 4 மயிலாடுதுறை மயிலாடுதுறை 67
சீர்காழி 94
குத்தாலம் 55
தரங்கம்பாடி 70
நாமக்கல் 2 8 நாமக்கல் நாமக்கல் 117
ராசிபுரம் 102
குமாரபாளையம்
மோகனூர்
திருச்செங்கோடு பரமத்தி வேலூர் 60
திருச்செங்கோடு 112
கொல்லிமலை
சேந்தமங்கலம்
பெரம்பலூர் 1 4 பெரம்பலூர் பெரம்பலூர் 27
குன்னம் 86
வேப்பந்தட்டை 39
ஆலத்தூர்
புதுக்கோட்டை 3 12 புதுக்கோட்டை புதுக்கோட்டை 39
ஆலங்குடி 73
கந்தர்வக்கோட்டை 37
திருமயம்
கரம்பக்குடி 50
அறந்தாங்கி அறந்தாங்கி 102
ஆவுடையார்கோயில் 96
மணமேல்குடி 72
இலுப்பூர் குளத்தூர் 73
பொன்னமராவதி 81
இலுப்பூர்
விராலிமலை
இராமநாதபுரம் 2 10 இராமநாதபுரம் இராமநாதபுரம் 67
திருவாடானை 98
இராமேஸ்வரம் 2
இராஜசிங்கமங்கலம்
கீழக்கரை
பரமக்குடி பரமக்குடி 93
கடலாடி 45
முதுகுளத்தூர் 46
கமுதி 49
போகலூர்
சேலம் 4 13 சேலம் சேலம் 153
ஏற்காடு 64
சேலம் மேற்கு
சேலம் தெற்கு
வாழப்பாடி 67
ஆத்தூர் ஆத்தூர் 102
கங்கைவள்ளி 40
பெத்தநாயக்கன்பாளையம்
மேட்டூர் மேட்டூர் 46
ஓமலூர் 87
காடையாம்பட்டி
சங்ககிரி சங்ககிரி 48
எடப்பாடி 24
சிவகங்கை 2 9 சிவகங்கை சிவகங்கை 130
இளையான்குடி 52
மானாமதுரை 84
காளையார்கோவில்
திருப்புவனம்
தேவக்கோட்டை தேவக்கோட்டை 91
சிங்கபுனரி 64
காரைக்குடி 100
திருப்பத்தூர்
தஞ்சாவூர் 3 9 தஞ்சாவூர் தஞ்சாவூர் 93
திருவையாறு 93
ஒரத்தநாடு 125
புடலூர்
கும்பகோணம் கும்பகோணம் 124
பாபநாசம் 120
திருவிடைமருதூர் 89
பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை 175
பேராவூரணி 91
நீலகிரி 3 6 குன்னூர் குன்னூர் 8
கோத்தகிரி 15
கூடலூர் கூடலூர் 8
குந்தா 7
உதகமண்டலம் உதகமண்டலம் 12
பந்தலூர் 4
தேனி 2 5 பெரியகுளம் பெரியகுளம் 22
தேனி 12
ஆண்டிப்பட்டி 25
உத்தமபாளையம் உத்தமபாளையம் 39
போடிநாயக்கனூர் 15
திருவள்ளூர் 3 9 திருவள்ளூர் திருவள்ளூர் 168
ஊத்துக்கோட்டை 100
பூந்தமல்லி 48
ஆவடி 31
பொன்னேரி பொன்னேரி 200
கும்மடிப்பூண்டி 88
திருத்தணி திருத்தணி 87
பள்ளிப்பட்டு 33
ஆர்.கே.பேட்டை 37
திருவண்ணாமலை 3 12 திருவண்ணாமலை திருவண்ணாமலை 212
கீழ்பென்னாத்தூர் 76
செங்கம் 121
தண்டராம்பட்டு 63
ஆரணி ஆரணி 55
போளூர் 111
கலசப்பாக்கம் 52
சமுனாமரத்தூர் 47
செய்யார் செய்யார் 55
வந்தவாசி 168
வெம்பாக்கம் 52
சேத்துப்பட்டு 47
திருவாரூர் 2 8 திருவாரூர் திருவாரூர் 48
குடவாசல் 106
நன்னிலம் 73
வலங்கைமான் 71
நீடாமங்கலம்
மன்னார்குடி கூத்தாநல்லூர் 222
திருத்துறைப்பூண்டி 77
மன்னார்குடி 128
தூத்துக்குடி 3 10 தூத்துக்குடி தூத்துக்குடி 33
ஸ்ரீவைகுண்டம் 69
திசையன்விளை
கோவில்பட்டி கோவில்பட்டி 33
ஓட்டப்பிடாரம் 63
எட்டயபுரம் 56
விளாத்திகுளம் 89
திருச்செந்தூர் திருச்செந்தூர் 58
சாத்தான்குளம் 25
ஏரல்
திருச்சிராப்பள்ளி 4 11 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 49
திருவரங்கம் 66
முசிறி முசிறி 64
துறையூர் 64
தொட்டியம் 30
லால்குடி லால்குடி 92
மணச்சநல்லூர் 46
சீரங்கம் திருவெம்பூர்
மணப்பாறை 96
திருச்சிராப்பள்ளி மேற்கு
சீரங்கம்
திருநெல்வேலி 2 8 திருநெல்வேலி திருநெல்வேலி 85
நான்குநேரி 101
பாளையங்கோட்டை 60
சேரன்மகாதேவி சேரன்மகாதேவி 37
ராதாபுரம் 30
திசையன்விளை 20
மானூர் 35
அம்பாசமுத்திரம் 24
தென்காசி 2 8 தென்காசி தென்காசி
கடையநல்லூர்
ஆலங்குளம்
சிவகிரி
சங்கரன்கோவில் சங்கரன்கோவில் 81
வீரகேளம்புதூர் 50
செங்கோட்டை
திருவேங்கடம்
திருப்பூர் 3 10 திருப்பூர் திருப்பூர் தெற்கு 23
திருப்பூர் வடக்கு 90
பல்லடம் 29
தாராபுரம் தாராபுரம் 71
அவினாசி
மடத்துக்குளம்
காங்கேயம் 44
உடுமலைப்பேட்டை உடுமலைப்பேட்டை 51
ஊத்துக்குளி 42
வெள்ளகோவில்
வேலூர் 2 6 வேலூர் வேலூர் 112
காட்பாடி 97
அணைக்கட்டு 86
குடியாத்தம் குடியாத்தம் 112
பேர்ணாம்பட்டு 97
கே.வி.குப்பம் 86
இராணிப்பேட்டை 2 6 இராணிப்பேட்டை ஆற்காடு
கலவை
வாலாஜா
அரக்கோணம் அரக்கோணம் 145
சோளிங்கர் 83
நெமிலி 102
திருப்பத்தூர் 2 4 திருப்பத்தூர் திருப்பத்தூர் 87
நாட்றம்பள்ளி 53
வாணியம்பாடி வாணியம்பாடி 78
ஆம்பூர்
விழுப்புரம் 2 9 விழுப்புரம் விழுப்புரம் 123
வானூர்
விக்கிரவாண்டி
திருவெண்ணெய் நல்லூர்
கண்டாச்சிபுரம் 81
திண்டிவனம் திண்டிவனம் 174
செஞ்சி
மேல்மலையனூர்
மரக்காணம்
கள்ளக்குறிச்சி 2 6 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி 123
சின்னசேலம்
கல்வராயன் மலை
திருக்கோவிலூர் திருக்கோவிலூர்
உளுந்தூர்பேட்டை
சங்கராபுரம்
விருதுநகர் 3 10 அருப்புக்கோட்டை விருதுநகர் 61
அருப்புக்கோட்டை 83
காரியாபட்டி 107
திருச்சூர் 150
சிவகாசி சிவகாசி 45
வேட்ராப் 65
திருவில்லிப்புத்தூர் 50
சாத்தூர் இராசபாளையம் 39
சாத்தூர்
வெம்பக்கோட்டை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக மாவட்டங்கள்". தமிழக அரசு. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  2. "District maps of Tamil Nadu". Government of Tamil Nadu. Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  3. "District maps of Tamil Nadu". Government of Tamil Nadu. Archived from the original on 2013-08-20. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.