தென் சென்னை
சென்னை நகரத்தின் கோட்டம்
தென் சென்னை (South Chennai) என்பது சென்னையின் தென்பகுதிக் குடியிருப்புகளைக் குறிக்கும் சொல். இது வழமையாக அடையாற்றின் தென்புறம் உள்ள பகுதிகளைக் குறிக்கிறது. 1947-இற்கு முன்பு இவை எவையும் சென்னை மாநகராட்சியின் பகுதிகளாக இல்லை. 1990 வாக்கில் இவை சென்னையோடு இப்பகுதிகள் இணைந்தன.[1]