முதன்மை பட்டியைத் திறக்கவும்

இலுப்பூர்

இது தமிழகத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்

இலுப்பூர் (ஆங்கிலம்:Iluppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

இலுப்பூர்
இலுப்பூர்
இருப்பிடம்: இலுப்பூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E / 10.52; 78.63ஆள்கூறுகள்: 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E / 10.52; 78.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் இலுப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் P. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,127 (2011)

1,395/km2 (3,613/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi)

142 மீட்டர்கள் (466 ft)

இணையதளம் www.townpanchayat.in/illuppur

அமைவிடம்தொகு

இலுப்பூர் வட்டத்தில் அமைந்த இலுப்பூர் பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

10.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விராலிமலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E / 10.52; 78.63 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142 மீட்டர் (465 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Iluppur Population Census 2011
  7. Iluppur Town Panchayat
  8. "Iluppur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுப்பூர்&oldid=2682850" இருந்து மீள்விக்கப்பட்டது