செய்யார் வருவாய் கோட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டம்
(செய்யாறு வருவாய் கோட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செய்யாறு வருவாய் கோட்டம் (Cheyyar Revenue Division) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் திருவத்திபுரம் நகரில் அமைந்துள்ளது.

செய்யாறு வருவாய் கோட்டம்
திருவத்திபுரம்
செய்யாறு
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்டம்திருவத்திபுரம், செய்யாறு வட்டம்
வட்டங்கள்1.செய்யாறு 2.வெம்பாக்கம் 3.வந்தவாசி 4.சேத்துப்பட்டு
அரசு
 • வகைவருவாய் கோட்டம்
 • நிர்வாகம்செய்யாறு வருவாய் கோட்டம்
 • சட்டமன்றத் தொகுதிகள்செய்யாறு, வந்தவாசி
 • மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்13.64 km2 (5.27 sq mi)
ஏற்றம்171 m (561 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்7,63,261
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 97
வருவாய் கிராமங்கள்459

வருவாய் கிராமங்கள் தொகு

தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)
வ.எண் வட்டம் மக்கள் தொகை வருவாய் கிராமங்கள் வருவாய் கோட்டம்
1. செய்யாறு 218188 131 செய்யாறு
2. வந்தவாசி 274079 161 செய்யாறு
3. சேத்துப்பட்டு 146806 76 செய்யாறு
4. வெம்பாக்கம் 124188 91 செய்யாறு
மொத்தம் 763261 459 செய்யாறு

[[1]]

சான்றுகள் தொகு

1.செய்யாறு வட்டம் வருவாய் கிராமங்கள்

2.வெம்பாக்கம் வட்டம் வருவாய் கிராமங்கள் பரணிடப்பட்டது 2017-12-29 at the வந்தவழி இயந்திரம்

3.வந்தவாசி வட்டம் வருவாய் கிராமங்கள் பரணிடப்பட்டது 2019-11-21 at the வந்தவழி இயந்திரம்

4.சேத்துப்பட்டு வட்டம் வருவாய் கிராமங்கள்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). p. 30. http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf. பார்த்த நாள்: 21 June 2017.