முதன்மை பட்டியைத் திறக்கவும்

செய்யாறு ஊராட்சி ஒன்றியம்

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] செய்யாறு ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செய்யாறு வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் செய்யாரில் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 94,259 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,658 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு