தமிழ்நாட்டின் பேரூராட்சிகள்
இவை, ஊராட்சிக்கும் நகராட்சிக்கும் இடைப்பட்ட, மக்கள் தொகை அதிகமுள்ள குறு நகரங்கள் ஆகும்.
(தமிழகப் பேரூராட்சிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது.[1]தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 51 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.
இப்பேரூராட்சிகளை மாநில அளவில் நிர்வகிக்க, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்ககம் சென்னையில் செயல்படுகிறது. இந்த பேரூராட்சிகள் ஐந்து வகையில் அதன் வருவாய்க்கு ஏற்ப பிரிக்கப்பட்டுள்ளன. அவை :-
- மூன்றாம் நிலை பேரூராட்சி
- இரண்டாம் நிலை பேரூராட்சி
- முதல் நிலை பேரூராட்சி
- தேர்வு நிலை பேரூராட்சி
- சிறப்பு நிலை பேரூராட்சி என வருட வருமானத்திற்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது பத்து இலட்சத்துக்கு குறைந்த வருவாய் உடையதும், இரண்டாம் நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்குப் பத்து இலட்சத்திற்கு மேல் வருவாயும், முதல் நிலை பேரூராட்சி என்பது இருபத்து ஐந்து இலட்சத்துக்கு மேலும், தேர்வு நிலை பேரூராட்சி என்பது ஆண்டிற்கு ஐம்பது இலட்சத்துக்கு மேலும், சிறப்பு நிலை பேரூராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது, என நகராட்சியைப் போலவே அதன் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்படுகிறது. இந்த பேரூராட்சிகள், நகராட்சியைப் போலவே தன்னிச்சையாக செயல்படும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ளன.[2]
2021-இல் பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படல்தொகு
- 12 செப்டம்பர் 2021 அன்று 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.[3]
- 16 அக்டோபர் 2021 அன்று 21 பேரூராட்சிகளைக் கொண்டு 19 நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் நாகர்கோயில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்து.[4][5] புதிதாக நிறுவப்பட்ட தாம்பரம் மாநகராட்சியுடன் திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை பேரூராட்சிகள் இணைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம்தொகு
காஞ்சிபுரம் மாவட்டம்தொகு
செங்கல்பட்டு மாவட்டம்தொகு
வேலூர் மாவட்டம்தொகு
ராணிப்பேட்டை மாவட்டம்தொகு
திருப்பத்தூர் மாவட்டம்தொகு
திருவண்ணாமலை மாவட்டம்தொகு
விழுப்புரம் மாவட்டம்தொகு
கள்ளக்குறிச்சி மாவட்டம்தொகு
கடலூர் மாவட்டம்தொகு
கிருஷ்ணகிரி மாவட்டம்தொகு
தர்மபுரி மாவட்டம்தொகு
சேலம் மாவட்டம்தொகு
- ஆட்டையாம்பட்டி
- அயோத்தியாபட்டினம்
- ஜலகண்டாபுரம்
- கன்னங்குறிச்சி
- கொளத்தூர்
- கொங்கணபுரம்
- மேச்சேரி
- ஓமலூர்
- பி.என்.பட்டி
- பெத்தநாயக்கன்பாளையம்
- சங்ககிரி
- தம்மம்பட்டி
- வாழப்பாடி
- வீரக்கல்புதூர்
- பேளூர்
- இளம்பிள்ளை
- ஏத்தாப்பூர்
- கங்கவள்ளி
- காடையாம்பட்டி
- கருப்பூர்
- கீரிப்பட்டி
- மல்லூர்
- பனைமரத்துப்பட்டி
- செந்தாரப்பட்டி
- தெடாவூர்
- தேவூர்
- வீரகனூர்
- அரசிராமணி
- நங்கவள்ளி
- பூலாம்பட்டி
- வனவாசி
நாமக்கல் மாவட்டம்தொகு
ஈரோடு மாவட்டம்தொகு
- சென்னிமலை
- அந்தியூர்
- ஆப்பக்கூடல்
- பவானிசாகர்
- சித்தோடு
- கருமாண்டி செல்லிபாளையம்
- கொடுமுடி
- கூகலூர்
- லக்கம்பட்டி
- நம்பியூர்
- பெரியகொடிவேரி
- பெருந்துறை
- சிவகிரி
- வாணிப்புத்தூர்
- வெங்கம்பூர்
- அரியப்பம்பாளையம்
- அத்தாணி
- அவல்பூந்துறை
- சென்னசமுத்திரம்
- ஜம்பை
- காஞ்சிக்கோயில்
- காசிபாளையம் (கோபி)
- கொளப்பலூர்
- கொல்லன்கோயில்
- மொடக்குறிச்சி
- நல்லாம்பட்டி
- நசியனூர்
- நெருஞ்சிப்பேட்டை
- பி.மேட்டுப்பாளையம்
- பாசூர்
- சலங்கப்பாளையம்
- வெள்ளோட்டம்பரப்பு
- அம்மாப்பேட்டை
- அரச்சலூர்
- எலத்தூர்
- ஒலகடம்
- பெத்தம்பாளையம்
- ஊஞ்சலூர்
- வடுகப்பட்டி
- கீழம்பாடி
- கெம்பநாயக்கன்பாளையம்
- பள்ளபாளையம்
திருப்பூர் மாவட்டம்தொகு
கோயம்புத்தூர் மாவட்டம்தொகு
- அன்னூர்
- ஆலந்துறை
- ஆனைமலை
- செட்டிபாளையம்
- சின்னவேடம்பட்டி
- தாளியூர்
- எட்டிமடை
- இடிகரை
- இருகூர்
- கண்ணம்பாளையம்
- கிணத்துக்கடவு
- கோட்டூர்
- மூப்பேரிபாளையம்
- நரசிம்மநாயக்கன்பாளையம்
- உடையகுளம்
- ஒத்தக்கல்மண்டபம்
- பெரியநாயக்கன்பாளையம்
- பெரிய நெகமம்
- பூளுவப்பட்டி
- சர்க்கார் சாமகுளம்
- சமத்தூர்
- சிறுமுகை
- சூளீஸ்வரன்பட்டி
- சூலூர்
- திருமலையம்பாளையம்
- தென்கரை
- தொண்டாமுத்தூர்
- வேடப்பட்டி
- வெள்ளக்கிணறு
- வேட்டைக்காரன்புதூர்
- ஜமீன் ஊத்துக்குளி
- பள்ளபாளையம்
- வீரபாண்டி பேரூராட்சி, எண் 4
நீலகிரி மாவட்டம்தொகு
கரூர் மாவட்டம்தொகு
அரியலூர் மாவட்டம்தொகு
பெரம்பலூர் மாவட்டம்தொகு
திருச்சிராப்பள்ளி மாவட்டம்தொகு
தஞ்சாவூர் மாவட்டம்தொகு
புதுக்கோட்டை மாவட்டம்தொகு
திருவாரூர் மாவட்டம்தொகு
நாகப்பட்டினம் மாவட்டம்தொகு
மயிலாடுதுறை மாவட்டம்தொகு
திண்டுக்கல் மாவட்டம்தொகு
தேனி மாவட்டம்தொகு
- ஆண்டிபட்டி
- போ. மீனாட்சிபுரம்
- பூதிப்புரம்
- தேவதானப்பட்டி
- கெங்குவார்பட்டி
- அனுமந்தன்பட்டி
- ஹைவேவிஸ்
- காமயக்கவுண்டன்பட்டி
- கோம்பை
- குச்சனூர்
- மார்க்கையன்கோட்டை
- மேலச்சொக்கநாதபுரம்
- ஓடைப்பட்டி
- பழனிசெட்டிபட்டி
- பண்ணைப்புரம்
- சி. புதுப்பட்டி
- தாமரைக்குளம்
- தென்கரை (தேனி)
- தேவாரம் (தேனி)
- உத்தமபாளையம்
- வடுகபட்டி
- வீரபாண்டி (தேனி)
மதுரை மாவட்டம்தொகு
சிவகங்கை மாவட்டம்தொகு
இராமநாதபுரம் மாவட்டம்தொகு
விருதுநகர் மாவட்டம்தொகு
தூத்துக்குடி மாவட்டம்தொகு
திருநெல்வேலி மாவட்டம்தொகு
தென்காசி மாவட்டம்தொகு
கன்னியாகுமரி மாவட்டம்தொகு
- அகத்தீஸ்வரம்
- அஞ்சுகிராமம்
- அருமனை
- அழகப்பபுரம்
- அழகியபாண்டியபுரம்
- ஆத்தூர் (கன்னியாகுமரி)
- ஆரல்வாய்மொழி
- இடைக்கோடு
- இரணியல்
- உண்ணாமலைக் கடை
- கடையால்
- கணபதிபுரம்
- கன்னியாகுமரி (பேரூராட்சி)
- கருங்கல்
- கப்பியறை
- கல்லுக்கூட்டம்
- களியக்காவிளை
- கிள்ளியூர்
- கீழ்க்குளம்
- குமாரபுரம்
- குலசேகரபுரம்
- கொட்டாரம்
- கோத்திநல்லூர்
- சுசீந்திரம்
- தாழக்குடி
- திங்கள்நகர்
- திருவட்டாறு
- திருவிதாங்கோடு
- திற்பரப்பு
- தென்தாமரைக்குளம்
- தேரூர்
- நல்லூர்
- நெய்யூர்
- பழுகல்
- பாகோடு
- பாலப்பள்ளம்
- புதுக்கடை
- புத்தளம்
- பூதப்பாண்டி
- பொன்மணி
- மணவாளக்குறிச்சி
- மண்டைக்காடு
- மருங்கூர்
- முளகுமூடு
- மைலாடி
- விளவூர்
- வெள்ளிமலை
- வில்லுக்குறி
- வேர்க்கிளம்பி
- வாள்வைத்தான்கோட்டம்
- ரீத்தாபுரம்