தாத்தையங்கார்பேட்டை

தமிழக பேரூராட்சி

தாத்தையங்கார்பேட்டை, (Thathaiyangarpet) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 16 பேரூராட்சிகளில் ஒன்றான தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி [4], 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளையும், 3,522 வீடுகளையும், 12,980 மக்கள்தொகையும் கொண்டது. [5] [6]

தாத்தையங்கார்பேட்டை
தாத்தையங்கார்பேட்டை
அமைவிடம்: தாத்தையங்கார்பேட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°06′18″N 78°27′56″E / 11.105°N 78.46545°E / 11.105; 78.46545
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் முசிறி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 3,522 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

திருச்சிக்கு வடமேற்கே 62 கி.மீ. தொலைவில் முசிறி வட்டத்தில் தாத்தையங்கார்பேட்டை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. https://tiruchirappalli.nic.in/local-bodies/ Local Bodies]
  5. Thathaiyangarpet Population Census 2011
  6. Thathaiyangarpet Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாத்தையங்கார்பேட்டை&oldid=3671185" இலிருந்து மீள்விக்கப்பட்டது