புத்தளம் (இந்தியா)
புத்தளம் (ஆங்கிலம்:Puthalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புத்தளம் | |||
— நகரம் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
வட்டம் | அகத்தீஸ்வரம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
பேரூராட்சி தலைவர் | |||
நிர்வாக அலுவலர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
13,073 (2011[update]) • 1,135/km2 (2,940/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 11.52 சதுர கிலோமீட்டர்கள் (4.45 sq mi) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுகன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 9 கிமீ தொலைவில் உள்ள நாகர்கோவில் ஆகும். இதன் கிழக்கில் கன்னியாகுமரி 8 கிமீ ; மேற்கில் இராஜக்காமங்கலம் 9 கிமீ; வடக்கில் சுசீந்திரம் 8 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு11.52 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3417 வீடுகளும், 13073 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புத்தளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ புத்தளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Puthalam Population Census 2011
- ↑ Puthalam Town Panchayat