நல்லூர் (கன்னியாகுமரி)
நல்லூர் (ஆங்கிலம்: NALLUR), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
நல்லூர் | |||
— நகரம் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
பேரூராட்சி தலைவர் | = | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
17,989 (2011[update]) • 2,068/km2 (5,356/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 8.70 சதுர கிலோமீட்டர்கள் (3.36 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/nalloor/nalloor |
அமைவிடம்
தொகுகன்னியாகுமரியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்த நல்லூருக்கு கிழக்கில் அரை கிமீ தொலைவில் மார்த்தாண்டம், மேற்கில் குழித்துறை 1 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8.70 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5186 வீடுகளும், 17989 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ நல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Nalloor Population Census 2011