முதன்மை பட்டியைத் திறக்கவும்

பென்னாகரம்

பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.

பென்னாகரம்
பென்னாகரம்
இருப்பிடம்: பென்னாகரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9ஆள்கூறுகள்: 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பென்னாகரம் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

17,800 (2011)

2,637/km2 (6,830/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi)

493 மீட்டர்கள் (1,617 ft)

இணையதளம் www.townpanchayat.in/pennagaram

அமைவிடம்தொகு

இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கிமீ; மேற்கில் ஒகனேக்கல் 15 கிமீ; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

6.75 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E / 12.13; 77.9 ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pennagaram Population Census 2011
  5. "Pennagaram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னாகரம்&oldid=2742200" இருந்து மீள்விக்கப்பட்டது