ஆலங்காயம்
ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.
ஆலங்காயம் | |
ஆள்கூறு | 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பத்தூர் |
வட்டம் | வாணியம்பாடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கே. தர்பகராஜ், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
18,327 (2011[update]) • 2,291/km2 (5,934/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) • 572 மீட்டர்கள் (1,877 அடி) |
அமைவிடம்
தொகுஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எல்லைகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ [ பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Alangayam Town Panchayat
- ↑ Alangayam Population Census 2011
- ↑ "Alangayam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)