தேவூர்
தேவூர் (ஆங்கிலம்:Thevur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.
தேவூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | சங்ககிரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,548 (2011[update]) • 1,179/km2 (3,054/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.25 சதுர கிலோமீட்டர்கள் (2.80 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/thevur |
அமைவிடம்
தொகுதேவூர் பேரூராட்சி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், கிழக்கில் 27 கிமீ தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. இதனருகே மேற்கில் மேட்டூர் 10 கிமீ; வடக்கில் எடப்பாடி 12 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 12 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு7.25 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 46 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,423 குடும்பங்களும், 8,548 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 65.80% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 936 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தேவூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thevur Population Census 2011