முதன்மை பட்டியைத் திறக்கவும்

ருத்திராவதி

அமைவிடம்தொகு

ருத்திராதேவி பேரூராட்சிக்கு தென்கிழக்கில் தாராபுரம் 19 கிமீ., தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,147 வீடுகளும், 6,807 மக்கள்தொகையும் கொண்டது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. Rudravathi Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்திராவதி&oldid=2687268" இருந்து மீள்விக்கப்பட்டது