பெரியநாயக்கன்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்:Periyanaickenpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஜோதிபுரம், கஸ்தூரிபாளையம், குப்பச்சிபாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் என நான்கு வருவாய் கிராமங்கள் கொண்டது.
பெரியநாயக்கன்பாளையம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | கோயம்புத்தூர் வடக்கு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
25,930 (2011[update]) • 2,767/km2 (7,166/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.37 சதுர கிலோமீட்டர்கள் (3.62 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/Periyanaickenpalayam |
அமைவிடம்
தொகுஇப்பேரூராட்சி, கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு9.37 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 206 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,377 வீடுகளும், 25,930 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
மேலும் பார்க்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பெரியநாயக்கன்பாளையம்அஆஆஆஅஅஅஆ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/Periyanaickenpalayam/population
- ↑ [https://www.census2011.co.in/data/town/803972-periyanaicken-palayam-tamil-nadu.html Periyanaickenpalayam Town Panchayat Population Census 2011]