அழகப்பபுரம்
அழகப்பபுரம் (ஆங்கிலம்:Alagappapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3] இது கன்னியாகுமரியிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.
அழகப்பபுரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | அகத்தீஸ்வரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,626 (2011[update]) • 1,115/km2 (2,888/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.63 சதுர கிலோமீட்டர்கள் (3.33 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/azhagappapuram |
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8.63 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 43 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, அழகப்பபுரம் பேரூராட்சி 2656 வீடுகளும்; 9626 மக்களும் கொண்டது. [5][6]
மொத்த மக்கள்தொகை | 9626 |
ஆண்கள் | 4646 |
பெண்கள் | 4980 |
பிற்படுத்தப்பட்டோர் | 725 |
பிற்படுத்தப்பட்ட ஆண்கள் | 363 |
பிற்படுத்தப்பட்ட பெண்கள் | 362 |
பழங்குடியினர் | 5 |
பழங்குடியின ஆண்கள் | 5 |
பழங்குடியின பெண்கள் | 0 |
கல்வியறிவு பெற்றோர் | 8272 |
கல்வியறிவு பெற்ற ஆண்கள் | 4048 |
கல்வியறிவு பெற்ற பெண்கள் | 4224 |
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Alagappapuram Town Panchayat
- ↑ அழகப்பபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ அழகப்பபுரம் பேரூராட்சி - இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறை (ஆங்கிலத்தில்)
- ↑ Alagappapuram Population Census 2011