கணபதிபுரம்
கணபதிபுரம் (ஆங்கிலம்:Ganapathipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கணபதிபுரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | அகத்தீஸ்வரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,598 (2011[update]) • 2,654/km2 (6,874/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5.5 சதுர கிலோமீட்டர்கள் (2.1 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/ganapathipuram |
அமைவிடம்
தொகுகணபதிபுரம் பேரூராட்சியின் கிழக்கில் நாகர்கோவில் 15 கிமீ; மேற்கில் குளச்சல் 18 கிமீ; வடக்கில் திங்கள் சந்தை 20 கிமீ; தெற்கில் அரபுக் கடல் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.5 கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3880 வீடுகளும், 14598 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5] [6]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ "பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
- ↑ Ganapathipuram Population Census 2011
- ↑ "Ganapathipuram Town Panchayat". Archived from the original on 2019-03-22. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.