குளச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
குளச்சல் (ஆங்கிலம்:Colachel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
குளச்சல் | |
---|---|
முதல் நிலை நகராட்சி | |
ஆள்கூறுகள்: 8°10′43″N 77°15′22″E / 8.178600°N 77.256100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
அரசு | |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.18 km2 (2.00 sq mi) |
ஏற்றம் | 56 m (184 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 23,227 |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
இடக் குறியீடு | 04651 |
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,227 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள் இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குளச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. குளச்சல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[1]