சிறுகமணி
சிறுகமணி (ஆங்கிலம்:Sirugamani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
சிறுகமணி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | திருவரங்கம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,743 (2011[update]) • 1,119/km2 (2,898/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.6 சதுர கிலோமீட்டர்கள் (3.7 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/sirugamani |
அமைவிடம்
தொகுதிருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 4 கிமீ தொலைவில் உள்ள பெட்டவாய்த்தலையில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு9.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2801 வீடுகளும், 10743 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ சிறுகமணி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Sirugamani Population Census 2011
- ↑ Sirugamani Town Panchayat