இரணியல்

இரணியல் (ஆங்கிலம்:Eraniel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் வருவாய் கிராமமாகும். இதனருகில் ஒரு கி.மீ. தொலைவில் இரணியல் இரயில் நிலையம் உள்ளது.

இரணியல்
—  பேரூராட்சி  —
இரணியல்
இருப்பிடம்: இரணியல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°12′N 77°18′E / 8.2°N 77.3°E / 8.2; 77.3ஆள்கூறுகள்: 8°12′N 77°18′E / 8.2°N 77.3°E / 8.2; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் கல்குளம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

10,375 (2011)

2,819/km2 (7,301/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.68 சதுர கிலோமீட்டர்கள் (1.42 sq mi)

10 மீட்டர்கள் (33 ft)

இணையதளம் www.townpanchayat.in/eraniel

அருகமைந்த ஊர்கள்தொகு

இரணியலுக்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில் நாகர்கோவில்; மேற்கே 2 கி.மீ. தொலைவில் திங்கள்நகர்; வடக்கே 4 கி.மீ. தொலைவில் தக்கலை ஊரும்; தெற்கே 8 கி.மீ. தொலைவில் குளச்சல் ஊரும் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்புதொகு

3.68 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2681 வீடுகளும், 10375 மக்கள்தொகையும் கொண்டது. [4][5] [6]

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 8°12′N 77°18′E / 8.2°N 77.3°E / 8.2; 77.3 ஆகும்.[7] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. இரணியல் பேரூராட்சியின் இணையதளம்
  4. இரணியல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Eraniel Population Census 2011
  6. Eraniel Town Panchayat
  7. "Eraniel". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரணியல்&oldid=3001428" இருந்து மீள்விக்கப்பட்டது