திங்கள்நகர்
திங்கள்நகர் (ஆங்கிலம்:Thingalnagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கன்னியாகுமரியிலிருந்து 43 கி.மீ. தொலைவில் அமைந்த திங்கள்நகருக்கு, அருகமைந்த தொடருந்து நிலையம், 2 கி.மீ. தொலைவில் உள்ள இரணியல் ஆகும்.
திங்கள்நகர் | |||||||
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
வட்டம் | கல்குளம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
13,567 (2011[update]) • 1,665/km2 (4,312/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 8.15 சதுர கிலோமீட்டர்கள் (3.15 sq mi) | ||||||
குறியீடுகள்
|
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8.15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,538 வீடுகளும், 13,567 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திங்கள்நகர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thingalnagar Population Census 2011
- ↑ Thingalnagar Town Panchayat