இரணியல் தொடருந்து நிலையம்

(இரணியல் இரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரணியல் தொடருந்து நிலையம் (Eraniel railway station, நிலையக் குறியீடு:ERL) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் என்னும் ஊரில் இருக்கும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வழியாக செல்லும் அனைத்து தினசரி இரயில்களும் இந்த தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன.

இரணியல்
தொடருந்து நிலையம்
நிலைய முன்புற தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரணியல், நெய்யூர் (அஞ்சல்), கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு - 629802
இந்தியா
ஆள்கூறுகள்8°12′49″N 77°18′27″E / 8.2135°N 77.3076°E / 8.2135; 77.3076
ஏற்றம்19 மீட்டர்கள் (62 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்திருவனந்தபுரம் - நாகர்கோயில் - கன்னியாகுமரி வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுERL
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருவனந்தபுரம்
வரலாறு
திறக்கப்பட்டதுஏப்ரல் 14, 1979; 45 ஆண்டுகள் முன்னர் (1979-04-14)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
இரணியல் is located in தமிழ் நாடு
இரணியல்
இரணியல்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
இரணியல் is located in இந்தியா
இரணியல்
இரணியல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வசதிகள்

தொகு
  • கணிணி மயமாக்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொடுக்குமிடம்
  • ஆட்டோ நிலையம்
  • காத்திருக்கும் அறைகள்
  • குடிநீர் வசதி

அருகில் உள்ள இடங்கள்

தொகு
  • மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்
  • பத்மநாபபுரம் அரண்மனை
  • திருவிதாங்கோடு அரப்பள்ளி
  • குமாரகோவில் முருகன் கோவில்
  • முட்டம்
  • திற்பரப்பு அருவி
  • உதயகிரி கோட்டை
  • குளச்சல் துறைமுகம்

கடந்து செல்லும் தொடருந்துகள்

தொகு

பயணிகள் இரயில்கள்

தொகு
  • 372 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 07:15[1]
  • 374 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 08:25[1]
  • 364 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 12:42[1]
  • 376 நாகர்கோவில் திருவனந்தபுரம் தொடருந்து 18:42[1]
  • 371 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 08:16[1]
  • 377 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 12:15[1]
  • 375 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்து 18:35[1]
  • 373 திருவனந்தபுரம் நாகர்கோவில் தொடருந்துn 19:20[1]

விரைவு இரயில்கள்

தொகு
இரயில் பெயர் இரயில் எண் புறப்படும் இடம் சென்று சேருமிடம் சேவை வழி
16127[2][3] குருவாயூர் விரைவு சென்னை குருவாயூர் தினசரி திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம்
16128[4][5] குருவாயூர் விரைவு குருவாயூர் சென்னை தினசரி நாகர்கோவில், மதுரை, திருச்சி
16723[6] அனந்தபுரி விரைவு சென்னை திருவனந்தபுரம் தினசரி குழித்துறை, நெய்யாற்றன்கரை
16382[7] ஜெயந்தி ஜனத்தா விரைவு கன்னியாகுமரி மும்பை தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், புனே
16525[8][9] ஐலேண்ட் விரைவு கன்னியாகுமரி பெங்களூர் தினசரி திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர்
56701[1] மதுரை பயணிகள் விரைவு கொல்லம் மதுரை தினசரி நாகர்கோவில், திருநெல்வேலி
56700[1] கொல்லம் பயணிகள் விரைவு மதுரை கொல்லம் தினசரி திருவனந்தபுரம், வரகலா
16526 ஐலேண்ட் விரைவு பெங்களூர் கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்
16381 ஜெயந்தி ஜெயந்தா விரைவு மும்பை கன்னியாகுமரி தினசரி நாகர்கோவில்

இரணியல் இரயில் நிலையத்தில் நிற்காத இரயில்கள

தொகு
  • நாகர்கோவில் மங்களூரு எர்நாடு விரைவு (16605/16606) தினசரி
  • கன்னியாகுமரி ஜம்மு விரைவு வண்டி (16317/16318) வாரம் ஒருமுறை
  • நாகர்கோவில் காந்திதாம் விரைவு வண்டி(16336/16335)வாரம் ஒருமுறை
  • நாகர்கோவில் சாலிமார் அதிவிரைவு வண்டி (12659/12660) வாரம் ஒருமுறை
  • திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி(12787/12788) வாரம் ஒருமுறை
  • திருநெல்வேலி கப்பா அதிவிரைவு வண்டி (12997/12998) வாரம் இருமுறை

அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்

தொகு
  • திருவனந்தபுரம் மங்களூரு விரைவு வண்டியை 6603/6604 இரணியல் வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பது.[10][11]
  • வேளாங்கன்னிக்கு - கொல்லத்திலிருந்து தனிசரி இரவு இரயில் இரணியல் வழியாக விடுவது.[12]
  • கன்னியாகுமரியிலிருந்து - கோவா வரை இரணியல் வழியாக தினசரி இரயில் விடுவது.[13]
  • கொச்சு வேளியிலிருந்து - பெங்களூரு வரை தமிழ்நாடு வழியாக புதிய இரயில் விடுவது.[14]

எதிர்கால திட்டங்கள்

தொகு
  • இரண்டு நடைமேடைகள் இருப்பதை மூன்று நடைமேடைகளாக மாற்றுவது.
  • தற்போதுள்ள கைகாட்டி மர இயந்திர சமிக்ஞைகளுக்குப் பதிலாக வண்ண ஒளி சமிக்ஞைகளை மாற்றுதல்.
  • கணிணி மயமாக்கப்பட்ட அறிவிப்பு இயந்திரம் நிறுவுவது.
  • பயணிகள் நடை மேடையைக் கட்டுவது.

கன்னியாகுமரி மாவட்ட இரயில் நிலையங்கள்

தொகு
இரயில் நுலையத்தின் பெயர் நிலையக் குறியீடு
நாகர்கோவில் சந்திப்பு[1] NCJ
நாகர்கோவில் நகரம்[1] NJT
கன்னியாகுமரி[1] CAPE
குழித்துறை[1] KZT
இரணியல்[1] ERL
ஆரல்வாய்மொழி[1] AAY
பள்ளியாடி[1] PYD
குழித்துறை மேற்கு[1] KZTW
வீராணி ஆளுர்[1] VRLR
சுசீந்திரம்[1] SUCH
தோவாளை[15] THX

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 Southern Zone Time Table July 2010, Page no 170 & Table No. 41,41A
  2. "Train Time Table for MS-GUV (16127)" (PDF). Indian Railways (Railway Board): p. 166. 1 October 2016. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/coaching/TAG_2016-17/21.pdf. பார்த்த நாள்: 15 February 2017. 
  3. "Train Time Table for MS-GUV (16127)" (PDF). Indian Railways (Railway Board): p. 285. 1 October 2016. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/coaching/TAG_2016-17/85.pdf. பார்த்த நாள்: 15 February 2017. 
  4. "Train Time Table for GUV-MS (16128)" (PDF). Indian Railways (Railway Board): p. 286. 1 October 2016. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/coaching/TAG_2016-17/85A.pdf. பார்த்த நாள்: 15 February 2017. 
  5. "Train Time Table for GUV-MS (16128)" (PDF). Indian Railways (Railway Board): p. 169. 1 October 2016. http://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/coaching/TAG_2016-17/21A.pdf. பார்த்த நாள்: 15 February 2017. 
  6. "16723-Chennai Egmore-Kollam Junction Anantapuri Express". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  7. http://indiarailinfo.com/train/-train-kanniyakumari-mumbai-cst-jayanti-janta-express-16382/243/1010/1620
  8. http://indiarailinfo.com/train/island-express-16525-cape-to-sbc/147/1010/136
  9. http://indiarailinfo.com/train/map/route-island-express-16526-sbc-to-cape/916/136/1010
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
  11. The Daily Thanthi, Nagercoil Edition, 02/08/2010
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-01. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
  13. The இந்தியன் எக்சுபிரசு Nagercoil date 03-10-2010
  14. தினகரன் (இந்தியா), நாகர்கோவில் Edition, 06/02/2010.
  15. Southern Zone Time Table July 2010, Page no 185 & Table No. 56,56A

வெளி இணைப்புகள்

தொகு