கடையல்
(கடையால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடையல் (Kadayal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கடையல் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | விளவங்கோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
21,655 (2011[update]) • 594/km2 (1,538/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 36.48 சதுர கிலோமீட்டர்கள் (14.09 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/kadayal |
அமைவிடம்
தொகுகடையல் பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 16 கிமீ தொலைவில் உள்ள குழித்துறை ஆகும். நாகர்கோவில் 45 கிமீ தொலைவிலும்; திருவனந்தபுரம் 60 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு36.48 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 23 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5512 வீடுகளும், 21655 மக்கள்தொகையும் கொண்டது. [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கடையால் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Kadayal Population Census 2011
- ↑ "Kadayal Town Panchayat". Archived from the original on 2019-03-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.