எரியோடு (ஆங்கிலம்:Eriyodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

எரியோடு
—  பேரூராட்சி  —
எரியோடு
அமைவிடம்: எரியோடு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°31′59″N 78°04′01″E / 10.533°N 78.067°E / 10.533; 78.067
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் வேடசந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,890 (2011)

586/km2 (1,518/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15.17 சதுர கிலோமீட்டர்கள் (5.86 sq mi)

260 மீட்டர்கள் (850 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/eriodu

இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திண்டுக்கல் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள எரியோடு பேருராட்சியானது, திண்டுக்கல் நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், வேடசந்தூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் பொறிக்கடலை தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி வீடுகளும், 8890 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[4]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. எரியோடு பேரூராட்சியின் இணையதளம்
  4. Eriodu Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரியோடு&oldid=2710021" இலிருந்து மீள்விக்கப்பட்டது