வேடசந்தூர் வட்டம்
வேடசந்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்.[4] இந்த வட்டத்தின் தலைமையகமாக வேடசந்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன.[5]
— வட்டம் — | |
அமைவிடம் | 10°32′N 77°57′E / 10.53°N 77.95°E |
மாவட்டம் | திண்டுக்கல் |
வட்டம் | வேடசந்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 3,245,40 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 219 மீட்டர்கள் (719 அடி) |
இவ்வட்டத்தில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 79,243 வீடுகளும், 324,540 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 162,656 ஆண்களும், 161,884 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 78.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.11% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 34282 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 910 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 60,011 மற்றும் 50 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.26%, இசுலாமியர்கள் 2.45%, கிறித்தவர்கள் 2.13%% & பிறர் 0.15% ஆகவுள்ளனர். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Revenue Division and Taluks of Dindigul District
- ↑ இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ Vedasandur Taluka Population, Religion, Caste, Working Data Census 2011