முதன்மை பட்டியைத் திறக்கவும்

அமைவிடம்தொகு

இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மதுக்கரை 8 கிமீ; மாவூத்தம்பட்டி 3 கிமீ; பூளுவப்பட்டி 8 கிமீ; பிச்சனூர் 3 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

16.44 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
  4. http://www.townpanchayat.in/ettimadai/population
  5. Ettimadai Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டிமடை&oldid=2686355" இருந்து மீள்விக்கப்பட்டது