முதன்மை பட்டியைத் திறக்கவும்

மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், சிறப்புநிலை பேரூராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

மதுக்கரை
—  பேரூராட்சி  —
மதுக்கரை
இருப்பிடம்: மதுக்கரை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97ஆள்கூறுகள்: 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,357 (2011)

1,414/km2 (3,662/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

21.47 சதுர கிலோமீட்டர்கள் (8.29 sq mi)

311 மீட்டர்கள் (1,020 ft)

இணையதளம் www.townpanchayat.in/madukkarai

அமைவிடம்தொகு

இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே ஒத்தக்கல்மண்டபம் 12 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

21.47 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°54′N 76°58′E / 10.9°N 76.97°E / 10.9; 76.97 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311 மீட்டர் (1020 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. மதுக்கரை பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/madukkarai/population
  6. Madukkarai Town Panchayat Population Census 2011
  7. "Madukkarai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுக்கரை&oldid=2686468" இருந்து மீள்விக்கப்பட்டது