முதன்மை பட்டியைத் திறக்கவும்

சங்கர் நகர்

சங்கர் நகர் (ஆங்கிலம்:Sankarnagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

சங்கர் நகர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பெருந்தலைவர் பேச்சிப்பாண்டியன்
மக்கள் தொகை

அடர்த்தி

7,095 (2011)

836/km2 (2,165/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.49 சதுர கிலோமீட்டர்கள் (3.28 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sankar-nagar

அமைவிடம்தொகு

இது திருநெல்வேலி மாநகராட்சி எல்லையிலிருந்து 5 கிமீ தொலைவில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் [தாழையூத்து|தாழையூத்தில்]] உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

8.49 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 60 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. சங்கர்நகர் பேரூராட்சியின் இணையதளம்
  4. சங்கர்நகர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Sankarnagar Population Census 2011
  6. Sankarnagar Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_நகர்&oldid=2679082" இருந்து மீள்விக்கப்பட்டது