உண்ணாமலைக் கடை

உண்ணாமலைக் கடை (ஆங்கிலம்:Unnamalaikadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

உண்ணாமலைக் கடை
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் விளவங்கோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

23,656 (2011)

1,507/km2 (3,903/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.7 சதுர கிலோமீட்டர்கள் (6.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/unamalaikadai

அமைவிடம்

தொகு

கன்னியாகுமரியிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு கிழக்கே பள்ளியாடி 3 கிமீ தொலைவிலும்; மேற்கே நல்லூர் 3 கிமீ தொலைவிலும்; வடக்கே மார்த்தாண்டம் 1 கிமீ தொலைவிலும்; தெற்கே கிள்ளியூர் 4 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம், 3 கிமீ தொலைவில் குழித்துறையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

15.7 கிமீ பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5969 வீடுகளும், 23656 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. [ http://www.townpanchayat.in/unamalaikadai உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் இணையதளம்]
  4. உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Unnamalaikadai Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணாமலைக்_கடை&oldid=3030332" இலிருந்து மீள்விக்கப்பட்டது