பள்ளியாடி

பள்ளியாடி என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பஞ்சாயத்தாகும். இங்கு தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளும் பேசப்படுகின்றன. இங்கு பெரும்பான்மையாக கிறிஸ்தவ மதத்தினர் வாழ்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை எனப்போற்றப்படும் மார்ஷல் நேசமணி பிறந்த ஊர் பள்ளியாடி ஆகும். இங்கு இரயில் நிலையம் உள்ளது. பிரபலங்களான உளவியல் நிபுணர் குணமுடையான டேவிட் போவாஸ் உறாரிஷ் நாடார்(தங்க நகை விற்பனையாளர்) லிவிங்ஸ்டன் (அறிவியல் ஆராய்ச்சியாளர்) போன்றோர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளியாடி&oldid=2334041" இருந்து மீள்விக்கப்பட்டது