மூப்பேரிபாளையம்
மூப்பேரிபாளையம் (ஆங்கிலம்:Mopperipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விசைத்தறி தொழிற்சாலைகள அதிக அளவில் உள்ளது
மூப்பேரிபாளையம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | சூலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,923 (2011[update]) • 728/km2 (1,886/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/mopperipalayam |
அமைவிடம்
தொகுஇப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே 10 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அவிநாசி 18 கி.மீ.; சரவணம்பட்டி 17 கி.மீ.; அன்னூர் 11 கி.மீ.; சூலூர் 18 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 71 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,094 வீடுகளும், 10,923 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மூப்பேரிபாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/mopperipalayam/population
- ↑ Mopperipalayam Town Panchayat Population Census 2011
வெளி இணைப்புகள்
தொகு