இலஞ்சி
இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.
இலஞ்சி | |||
ஆள்கூறு | 8°57′29″N 77°16′47″E / 8.958035°N 77.279806°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தென்காசி | ||
வட்டம் | தென்காசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
10,282 (2011[update]) • 1,285/km2 (3,328/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/ilangi |
அமைவிடம்
தொகுஇலஞ்சி பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
அருகமைந்த ஊர்கள்
தொகுஇலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும், கிழக்கே 5கிமீ தொலைவில் தென்காசியும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
முக்கிய இடங்கள்
தொகுஇலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.
கல்வி நிலையங்கள்
தொகுஇராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Ilanji Population Census 2011