தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி (Tambaram City Municipal Corporation) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சியை நிறுவ 3 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[1][2][3][4][5] இதன் நிர்வாகத் தலைமையிடம் தாம்பரம் ஆகும்.[6][7]
தாம்பரம் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மேயர் | க. வசந்தகுமாரி, திமுக 2022- |
துணை மேயர் | கோ. காமராஜ், திமுக 2022- |
மாநகராட்சி ஆணையர் | அழகுமீனா இ.ஆ.ப |
ராகுல் நாத் இ.ஆ.ப, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் | |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2022 |
வலைத்தளம் | |
தாம்பரம் மாநகராட்சி |
தாம்பரம் மாநகராட்சி நிறுவுவதற்கான தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்திற்கு 5 நவம்பர் 2021 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.[8] தற்போதைய மாநகராட்சித் தலைவராக (மேயர்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் க. வசந்தகுமாரி உள்ளார்.[9]
தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள்
தொகுதாம்பரம் மாநகராட்சி தேர்தல், 2022
தொகு2022-ஆம் ஆண்டில் முதன் முதலாக தாம்பரம் மாநகராட்சியின் 70 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 54 வார்டுகளையும், அதிமுக 9 வார்டுகளையும், சுயேச்சைகள் 7 வார்டுகளையும் கைப்பற்றினர். திமுகவின் க. வசந்தகுமாரி மேயராகவும்; கோ. காமராஜ் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.[10]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ordinance issued for formation of Tambaram Corporation". Archived from the original on 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
- ↑ Chennai's southern gateway Tambaram now a municipal corporation
- ↑ "Tambaram now a municipal corporation". Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
- ↑ தாம்பரம் மாநகராட்சி உதயமானது: அரசிதழில் வெளியீடு
- ↑ தழிழ்நாட்டின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி நிறுவ அரசானை வெளியிடப்பட்டது.
- ↑ "Tambaram, Kancheepuram to become Municipal Corporations" (in en-IN). The Hindu. 2021-08-24. https://www.thehindu.com/news/national/tamil-nadu/tambaram-kancheepuram-to-become-municipal-corporations/article36077265.ece.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ TN Governor promulgates ordinance to establish Tambaram Municipal Corporation
- ↑ "எனது முடிவுகளில் குடும்பத் தலையீடு இருக்காது - தாம்பரம் மேயர் க.வசந்தகுமாரி சிறப்புப் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ தாம்பரம் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் 2022
வெளி இணைப்புகள்
தொகு- "Pallavaram, Tambaram, Avadi to be corporations". Times of India.
- "மாநகராட்சிகளாக தரம் உயர்கிறது விரைவில்....தாம்பரம், பல்லாவரம், ஆவடி புறநகர் பகுதிகளின் வளர்ச்சியை முறைப்படுத்த வாய்ப்பு".
{{cite web}}
: CS1 maint: url-status (link) - "Tamilnadu Government: மாநகராட்சியாகும் மூன்று நகராட்சிகள்: தமிழக அரசின் புதிய திட்டம் - avadi, thambaram and pallavaram to be named corporations". Samayam Tamil.
- "Maalaimalar News: தாம்பரம், ஆவடி, பல்லாவரம் மாநகராட்சியாக மாறுகிறது: தமிழக அரசு -- Tamil Nadu Government Tambaram, Avadi,pallavaram,Corporation changed". www.maalaimalar.com. Archived from the original on 2021-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
- "தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது". 27 மார்ச்சு 2017. Archived from the original on 4 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்பிரல் 2017.