செம்பாக்கம்
செம்பாக்கம் (ஆங்கிலம்:Sembakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3]
செம்பாக்கம் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | அ. ஜான் லூயிஸ், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
45,356 (2011[update]) • 7,257/km2 (18,796/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi) |
அமைவிடம்தொகு
செம்பாக்கம் நகராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 60 கிமீ; தாம்பரத்திலிருந்து 5 கிமீ; சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.
அரசியல்தொகு
செம்பாக்கம் நகராட்சி, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள்தொகை பரம்பல்தொகு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 11,668 வீடுகளும், 45,356 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 92.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
வரலாறுதொகு
தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், 2013-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[6]செம்பாக்கம் நகராட்சியில் செம்பாக்கம், இராஜகீழ்பாக்கம் மற்றும் கௌரிவாக்கம் பகுதிகள் கொண்டது.
ஆதாரங்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Sembakkam is now municipality
- ↑ Sembakkam Town
- ↑ Sembakkam Population Census 2011
- ↑ Sembakkam is now municipality