சின்னக்கம்பாளையம்
சின்னக்கம்பாளையம் (ஆங்கிலம்:Chinnakkampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
சின்னக்கம்பாளையம் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | தாராபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,546 (2011[update]) • 357/km2 (925/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 32.30 சதுர கிலோமீட்டர்கள் (12.47 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/chinnakkampalayam |
அமைவிடம்
தொகுதாராபுரம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சின்னக்கம்பாளையம் பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 63 கிமீ தொலைவில் உள்ளது. இதன் மேற்கில் 24 கி.மீ. தூரத்தில் உடுமலைப்பேட்டை நகரமும், கிழக்கில் 8 கி.மீ. தூரத்தில் தாராபுரம் நகரமும், வடக்கில் 24 கி.மீ. தூரத்தில் குண்டடமும் , தெற்கில் 35 கி.மீ. தூரத்தில் பழனி நகரமும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு32.30 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,445 வீடுகளும், 11,546 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Chinnakkampalayam Population Census 2011