நம்பியூர்
நம்பியூர் (Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நம்பியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
நம்பியூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | நம்பியூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,379 (2011[update]) • 677/km2 (1,753/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
24.20 சதுர கிலோமீட்டர்கள் (9.34 sq mi) • 301 மீட்டர்கள் (988 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/nambiyur |
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
அமைவிடம்
தொகுநம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கிமீ; வடக்கில் சத்தியமங்கலம் 26 கிமீ; தெற்கில் அவிநாசி 24 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு24.20 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [6]
பள்ளிகள்
தொகுநம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி,நம்பியூர்
- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி-கெடாரை
- அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
- அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
- குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
- காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
- ஆலயம் மெட்ரிக் பள்ளி,நம்பியூர்
- அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.
கோவில்கள்
தொகுநம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
- அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
- திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
- அருள்மிகு ஆண்டவ குல ஸ்ரீ அய்யன் திருக்கோவில், சூரிபாளையம்
- அருள்மிகு திட்டமலை ஸ்ரீ குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை
- மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Nambiyur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nambiyur Population, Religion, Caste Census 2011