நம்பியூர் வட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம்

நம்பியூர் வட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் வட்டாட்சியர் அலுவலகம் நம்பியூரில் இயங்குகிறது. நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

நம்பியூர் வட்ட நிர்வாகம் தொகு

நம்பியூர் வட்டம் நம்பியூர், எலத்தூர் மற்றும் வேமாண்டம்பாளையம் என மூன்று குறுவட்டங்களும், 33 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

நம்பியூர் குறுவட்டதின் வருவாய் கிராமங்கள் தொகு

  1. பொலவபாளையம்
  2. மொட்டணம்
  3. ஒழலக்கோயில்
  4. எம்மாம்பூண்டி - அ
  5. எம்மாம்பூண்டி - ஆ
  6. நம்பியூர் - அ
  7. நம்பியூர் - ஆ
  8. நிச்சாம்பாளையம்
  9. ஆவலாம்பாளையம்
  10. சாந்திபாளையம்
  11. கோசனம் - அ
  12. கோசனம் - ஆ
  13. கதசொல்லிபாளையம்
  14. சின்னாரிபாளையம்
  15. தாழ்குளி

எலத்தூர் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள் தொகு

  1. எலத்தூர் - அ
  2. எலத்தூர் - ஆ
  3. சுண்டக்காம்பாளையம்
  4. கூடக்கரை
  5. கரட்டுப்பாளையம் - அ
  6. கரட்டுப்பாளையம் - ஆ
  7. குருமந்தூர்
  8. கடத்தூர்
  9. ஆண்டிபாளையம்

வேமாண்டம்பாளையம் குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள் தொகு

  1. வேமாண்டம்பாளையம் - அ
  2. வேமாண்டம்பாளையம் - ஆ
  3. லாகம்பாளையம்
  4. அஞ்சனூர்
  5. இருகாலூர்
  6. வரப்பாளையம்
  7. காவிலிப்பாளையம்
  8. காரப்பாடி
  9. செல்லப்பம்பாளையம்

மேற்கோள்கள் தொகு

  1. ERODE DISTRICT - Revenue Administration
  2. நம்பியூர் வட்டத்தின் குறுவட்டங்களும், வருவாய் கிராமங்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பியூர்_வட்டம்&oldid=2574930" இலிருந்து மீள்விக்கப்பட்டது