ஆற்றூர் (கன்னியாகுமரி)
(ஆத்தூர் (கன்னியாகுமரி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆற்றூர் (ஆங்கிலம்: Attoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஆற்றூர் | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | திருவட்டார் |
ஆளுநர் | ஆர். என். ரவி |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 11,744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 5,922 ஆண்கள், 5,822 பெண்கள் ஆவார்கள். ஆற்றூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.75% ஆகும். ஆற்றூர் மக்கள் தொகையில் 11.91% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
தொகு- ↑ http://census2001.tn.nic.in/pca2001.aspx2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை