அபிராமம்
அபிராமம் (ஆங்கிலம்:Abiramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி - கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது.
முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
அபிராமம்
(சின்ன ரங்கூன்) | |
ஆள்கூறு | 9°26′32″N 78°26′29″E / 9.4423°N 78.4415°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
வட்டம் | கமுதி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சிம்ரன்சித் சிங் கக்லோன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 8,144 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 64.71 மீட்டர்கள் (212.3 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/abiramam |
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 3.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 9°28′N 78°27′E / 9.47°N 78.45°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41 மீட்டர் (134 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அபிராமம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ அபிராமம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Abiramam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 29, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)