முதன்மை பட்டியைத் திறக்கவும்

மருதூர், கரூர்

அமைவிடம்தொகு

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூருக்கு கிழக்கே 51 கிமீ தொலைவில் மருதூர் பேரூராட்சி உள்ளது. மருதூரில் தொடருந்து நிலையம் உள்ளது.[3]

பேரூராட்சியின் அமைப்புதொகு

29 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

பள்ளிகள்தொகு

  1. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
  2. திரு.வி.,க. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
  3. அரசு ஆண்கள் மேல்\நிலைப் பள்ளி
  4. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதூர்,_கரூர்&oldid=2683476" இருந்து மீள்விக்கப்பட்டது