பாலப்பள்ளம்
பாலப்பள்ளம் (Palapallam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்திலிருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பாலப்பள்ளம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | விளவங்கோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
18,589 (2011[update]) • 2,974/km2 (7,703/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 6.25 சதுர கிலோமீட்டர்கள் (2.41 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/palapallam |
அமைவிடம்
தொகுகன்னியாகுமரியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 8 கிமீ தொலைவில் உள்ள இரணியல் ஆகும். இதன் கிழக்கில் திக்கம்கோடு 2 கிமீ; மேற்கில் மிடலக்காடு 1 கிமீ; வடக்கில் கருங்கல் 3 கிமீ; தெற்கில் குளச்சல் 3 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு6.25 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4842 வீடுகளும், 18589 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பாலப்பள்ளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பாலப்பள்ளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்