கருங்கல்


கருங்கல் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பஞ்சாயத்து நகரம் ஆகும். [1] இதன் அருகாமையில் 10 கிலோமீட்டர் தொலைவில் மார்த்தாண்டம் உள்ளது. தமிழ்நாட்டின் 234 வது தொகுதியில் உள்ள கிள்ளியூர் நகரிலுள்ள முக்கிய நகரான கருங்கல் ஆகும். இப்பகுதிக்கு அருகே மார்த்தாண்டம் என்ற நகரக்கு பிறகு, அடுத்த நன்கு அறியப்பட்ட நகரம் . இது 19 சதுர கிலோமீட்டர் (7.3 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தென்கிழக்கு, வடகிழக்கில் பள்ளியாடி, கிழக்கில் திருவிதாம்கோட்டை மற்றும் தென்கிழக்கில் திக்கணம்கோடு தென் மேற்கில் கீள்குளம் ஆகிய ஊா்கள்  அமைந்துள்ளது.

சான்றுகள்தொகு

  1. "கருங்கல்".


"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கல்&oldid=2961142" இருந்து மீள்விக்கப்பட்டது