மூலக்கரைப்பட்டி
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி
மூலக்கரைப்பட்டி (ஆங்கிலம்:Moolakaraipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மூலக்கரைப்பட்டி | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | நாங்குநேரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,112 (2001[update]) • 327/km2 (847/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 34 சதுர கிலோமீட்டர்கள் (13 sq mi) |
அமைவிடம்
தொகுதிருநெல்வேலியிலிருந்து 28 கிமீ தொலைவிலும், நாங்குநேரியில்ருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது மூலக்கரைப்பட்டி பேரூராட்சி.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு34 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,899 வீடுகளும், 11,112 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Moolakaraipatti Town Panchayat
- ↑ Moolakaraipatti Population Census 2011